ஜார்க்கண்ட் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,100 உதவித்தொகை - பாஜக தேர்தல் வாக்குறுதி!
Nov 4, 2026, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்க்கண்ட் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,100 உதவித்தொகை – பாஜக தேர்தல் வாக்குறுதி!

Murugesan M by Murugesan M
Nov 4, 2024, 09:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜார்க்கண்ட் மாநில பெண்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 100 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வரும் 13 மற்றும் 20-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.  இந்நிலையில், பாஜக-வின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று வெளியிட்டார்.

அதில், பெண்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரத்து 100 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படுவதுடன், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் 500 ரூபாய்க்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தீபாவளி மற்றும் ரக்‌ஷா பந்தன் பண்டிகைகளின்போது ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும்,  அடுத்த ஐந்தாண்டுகளில் இளைஞர்களுக்கு 5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசு துறைகளில் உள்ள 2.87 லட்சம் பணியிடங்கள் வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: bjphome minister amit shahBJP's election manifestoJharkhand assembely electionmonthly stipend of Rs 2100
Share
Tweet
SendShare
Previous Post

வடகொரியாவின் 15,000 கி. மீ பாயும் ஏவுகணை சோதனை : அமெரிக்கா அதிர்ச்சி – சிறப்பு கட்டுரை!

Next Post

அமெரிக்க அதிபராக பதவியேற்றால் காசா போர் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை – கமலா ஹாரிஸ் உறுதி!

Related News

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

அரசுப் பணியில் சேர விரும்புவோருக்கு இரண்டு ஆண்டுகள் ராணுவப் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

இன்றைய தங்கம் விலை!

கம்பத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க சென்ற தவெக எம்எல்ஏ – ஜீப் ஏற்றி கொல்ல முயற்சி!

துணைவேந்தர்கள் இல்லாமல் செயல்படும் பல்கலைக் கழகங்கள் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி பண்டிகை – போக்குவரத்து கழக தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கத் தடை!

தீபாவளி பண்டிகை : “வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு” விற்பனை திட்டம் நாளை தொடக்கம்!

விவசாயிகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் – பிரதமர் மோடி உறுதி!

புனே மெட்ரோ 3வது வழித்தடம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் : திடீர் விசிட் அடித்த விஜய்!

தீபாவளி பண்டிகை : டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 % போனஸ்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரான் கப்பல் மீட்பு; இந்தியாவுக்கு பாராட்டு

ஆயிரக்கணக்கான பிராய்லர் கோழிகள் திடீரென உயிரிழப்பு; கால்நடைத்துறை ஆய்வு

வின்ஃபாஸ்ட் காரில் பெயிண்ட் பிரச்சனை; பல மாதங்களாக அலைக்கழிப்பதாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies