சிவகங்கை அருகே அதிமுக கிளை செயலாளர் கொலை - எம்.எல்.ஏ தலைமையில் சாலை மறியல்!
Sep 13, 2026, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை அருகே அதிமுக கிளை செயலாளர் கொலை – எம்.எல்.ஏ தலைமையில் சாலை மறியல்!

Murugesan M by Murugesan M
Nov 4, 2024, 01:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவகங்கை அருகே அதிமுக கிளை செயலாளர் கொலையை கண்டித்து எம்.எல்.ஏ தலைமையில் சாலை மறியல் செந்தில்நாதன் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். அதிமுக கிளைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த இவர், அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை பெட்டிக்கடையை திறக்க வந்த கணேசனை, அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். முன்னதாக மர்ம நபரால் வெட்டப்பட்ட நாட்டார்குடி கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவர், காலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தகவலறிந்து வந்த திருப்பாச்சேத்தி காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கோயில் கும்பாபிஷேகத்தின்போது ஏற்பட்ட முன்விரோதத்தில், கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிய முதல் தொடர்ச்சியாக 3 கொலைகள் அரங்கேறியுள்ள நிலையில், இதுதொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றவர்களை காவல்துறையினர் தடுத்ததால் செய்தியாளர்கள் மற்றும் காவல்துறையினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சிவகங்கை அதிமுக எம்.எல்.ஏ  செந்தில்நாதன் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: MLA SenthilnathanAIADMK secretary' murderadmk demoNatarkudi
Share
Tweet
SendShare
Previous Post

3-ஆம் நாள் கந்த சஷ்டி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு!

Next Post

சிதம்பரம் நடராஜர் கோயில் கொடி மர விவகாரம் – அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies