இரட்டை அர்த்தத்தில் பேசிய உடற்கல்வி ஆசிரியர்! : பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
Sep 14, 2026, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இரட்டை அர்த்தத்தில் பேசிய உடற்கல்வி ஆசிரியர்! : பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Nov 12, 2024, 11:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உடன்குடியில், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய உடற்கல்வி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொது மக்கள் முற்றுகையிட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அமைந்துள்ள தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் பொன்சிங், கடந்த அக்டோர் 22-ஆம் தேதி மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்காக மாணவ, மாணவிகளை தூத்துக்குடிக்கு அழைத்து சென்றுள்ளார்.

போட்டி முடியாததால், அங்குள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது மாணவிகளிடம் இரட்டை அர்த்த வார்த்தைகளை உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங் பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவிகள் அளித்த புகாரின் பேரில் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனிடையே கோவைக்கு தப்பிச் சென்ற உடற்கல்வி ஆசிரியர் பொன் சிங் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

Tags: The physical education teacher spoke in a double meaning! : The public besieged the school!
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை வைகையாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு!

Next Post

பிரபல திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான நகை கடையில் கொள்ளை!

Related News

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies