ஸ்டான்லி அரசு மருத்துவமனை மீது தாக்குதல் - பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்!
Jun 14, 2026, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்டான்லி அரசு மருத்துவமனை மீது தாக்குதல் – பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Nov 14, 2024, 10:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த மற்றொரு அரசு மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் ஹரிஹரன். இவர் நேற்று பணியில் இருந்தபோது நீலாங்கரை பகுதியைச் சேர்ந்த பதர் என்பவர் புறநோயாளியாக சிகிச்சை பெற வந்துள்ளார். அவருக்கு மருத்துவர் ஹரிஹரன் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது முகத்தில் குத்திய பரத் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

முகத்தில் லேசான காயமடைந்த மருத்துவர் ஹரிஹரனுக்கு சக ஊழியர்கள் மூலம் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய நோயாளி பரத் மீது, ஸ்டான்லி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மருத்துவர் ஹரிஹரன் புகார் அளித்தார்.

இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழக்கக்கோரியும், மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags: dr hariharan attackedRayapuramdoctors protestgovernment doctorHariharanStanley Government Hospital
ShareTweetSendShare
Previous Post

அரசு மருத்துவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஷுக்கு அதிகபட்ச தண்டனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

Next Post

சென்னை அரசு மருத்துவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் – சிவகங்கையில் டாக்டர்கள் போராட்டம்!

Related News

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies