சென்னை ரயில் கோட்டத்தில் பராமரிப்பு பணி - கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் சேவை இன்று ரத்து!
Oct 28, 2026, 06:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை ரயில் கோட்டத்தில் பராமரிப்பு பணி – கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை இன்று ரத்து!

Murugesan M by Murugesan M
Nov 17, 2024, 10:31 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை ரயில் கோட்டத்தில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது மின்சார ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், தாம்பரம் ரயில்வே பணிமனையில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால் கடற்கரை – தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வசதிக்காக 45 நிமிட இடைவெளியில் ஒரு சிறப்பு ரயில் மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், மாலை 5 மணிக்கு மேலாக ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க தெற்கு ரயில்வே சார்பில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags: Electric Train Service!Chennai Beach Tambaramelectric train service canceled
Share
Tweet
SendShare
Previous Post

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு – சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம்!

Next Post

ஆந்திராவின் அமின் பீர் பெரிய தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் திருவிழா – இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வழிபாடு!

Related News

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies