இளைஞரை தனி ஒரு ஆளாக பிடித்த பாஜக பெண் நிர்வாகி!
Sep 4, 2026, 10:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளைஞரை தனி ஒரு ஆளாக பிடித்த பாஜக பெண் நிர்வாகி!

Murugesan M by Murugesan M
Nov 19, 2024, 11:17 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செல்போன் எண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மசாஜ் செய்ய அழைப்பு விடுத்த நபரரை மடக்கிப் பிடித்த பாஜக பெண் நிர்வாகி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் திறன் மற்றும் விளையாட்டுப் பிரிவு செயலாளராக அலிஷா அப்துல்லா இருந்து வருகிறார். அவரது செல்போன் எண்ணுக்கு இளைஞர் ஒருவர், தொடர்ந்து பலமுறை ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, மசாஜ் செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அலிஷா அப்துல்லா இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், தனி ஆளாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய இளைஞர் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கே சென்று அவரைக் மடக்கிப் பிடித்துள்ளார்.

தொடர்ந்து தனது காரில் இளைஞரை ஏற்றி வந்து, நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அலிஷா, புகாரளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தாலேயே இதுபோன்ற செயல்கள் அரங்கேறுவதாகக் கூறிய அலிஷா, சாதாரண பெண்களுக்கு பாதுகாப்பான நிலையை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Tags: BJP woman administrator who liked the young man as a single man!
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்!

Next Post

இறந்துவிட்டதாக கருதி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மூதாட்டி கண் விழித்த சம்பவம்!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies