இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு, சர்வதே குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காஸாவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக அவர்மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கலன்ட் ஆகியோருக்கு மனித விரோதக் போர் குற்றங்களுக்கான கைது உத்தரவை, நேற்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.