உத்தரப்பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தல் - 7 தொகுதிகளில் பாஜக முன்னிலை!
Jun 14, 2026, 05:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தல் – 7 தொகுதிகளில் பாஜக முன்னிலை!

Murugesan M by Murugesan M
Nov 23, 2024, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரபிரதேசத்தில் நடந்துமுடிந்த 9 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 7 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

உத்தர பிரதேசத்தில் மில்கிபூர் தவிர மற்ற 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

அந்த வகையில் குந்தர்கி தொகுதியில் ராம்வீர் சிங், காசியாபாத் தொகுதியில் சஞ்சீவ் சர்மா, கைர் தொகுதியில் சுரேந்தர் தில்லர், புல்பூர் தொகுதியில் தீபக் படேல், காதேஹரி தொகுதியில் தர்மராஜ் நிசாத், மஜாவன் தொகுதியில் சுஷிமிதா மயூரா ஆகிய பாஜக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். மேலும், மீராபூர் சட்டசபை தொகுதியில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியின் வேட்பாளர் மித்லேஷ் பால் முன்னிலை வகிக்கிறார்.

அதேபோல, கார்கல் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் தேஜ் பிரதாப் சிங்கும், சிஷாமா தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் நசீம் சோலங்கியும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

Tags: BJP is leading in 7 seats.Uttar Pradesh bye electionGhaziabad constituencyKhair constituencyPhulpur constituency
ShareTweetSendShare
Previous Post

பாஜகவுக்கு வாக்களித்த மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் வாக்காளர்களுக்கு நன்றி – பிரதமர் மோடி

Next Post

பீகார் இடைத்தேர்தல் – 4 தொகுதிகளிலும் தோல்வி அடைந்த பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி!

Related News

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies