இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம் மட்டுமல்ல ஜனநாயகத்தின் தாய்! : ஜெ.பி.நட்டா
Sep 12, 2026, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம் மட்டுமல்ல ஜனநாயகத்தின் தாய்! : ஜெ.பி.நட்டா

Murugesan M by Murugesan M
Dec 17, 2024, 02:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் அரசியல் அமைப்பு மீதான விவாதத்தில் ஜெ.பி.நட்டா உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

அரசியல் அமைப்பு சாசனத்தின் 75 ஆம் ஆண்டு விழா, அரசியலமைப்பின் மீதான நமது அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதாக கூறினார்.

பிரதமர் மோடி கூறியது போல் இந்தியா மிகப்பெரிய ஜனநாயகம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாய் எனவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். தொடர்ந்த பேசிய அவர், அவசரநிலை அமல்படுத்தப்பட்டு அடுத்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது எனவும் அதனை ஜனநாயக விரோத தினமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

நாடு ஆபத்தில் இருந்ததற்காகவா அவசர நிலை அமல்படுத்தப்பட்டது? எனக் கேள்வி எழுப்பிய ஜெ.பி.நட்டா, இந்திரா காந்தியின் நாற்காலி ஆபத்தில் இருந்ததால் தான் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு நாடு இருளில் தள்ளப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

 

Tags: bjpbjp jp naddaIndia is not only the largest democracy but also the mother of democracy! : JP Nadda
Share
Tweet
SendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்கள் மக்களவையில் தாக்கல்!

Next Post

மருத்துவருக்குக் கத்திக்குத்து! : விக்னேஷுக்கு நிபந்தனை ஜாமின்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies