ஆண்டுக்கு 1000 பேரை சேர்க்க ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலக்கு - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
Sep 12, 2026, 01:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டுக்கு 1000 பேரை சேர்க்க ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இலக்கு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
Jan 1, 2025, 01:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஆண்டுக்கு ஆயிரம் பேரை சேர்க்க இலக்கு வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் சஹ்ரான் ஹாசிம் என்ற பயங்கரவாதி  துப்பாக்கிச்சுடுதல் பயிற்சி வழங்கியதும், சென்னை மண்ணடி, கோவை, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில்  பயிற்சி மேற்கொண்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஐஎஸ் தீவிரவாதி சஹ்ரான் ஹாசிம் ஆண்டுக்கு ஆயிரம் பேரை அமைப்பில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், கோவை ஈஸ்வரன் கோயிலை தகர்க்க இவர்கள் திட்டமிட்டு அந்த முயற்சி தோல்வி அடைந்ததாகவும் என்ஐஏ விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags: ISIS terrorist Zahran HashimNIA officialsisis terroristCoimbatore car bomb blastZahran Hashim
Share
Tweet
SendShare
Previous Post

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் – தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் இருந்து பாஜக வெளிநடப்பு!

Next Post

22 மொழிகளிலும் அரசியலமைப்பு சட்டம் – மொழிபெயர்க்கும் பணி தொடக்கம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies