தமிழக பாஜக தலைமையகத்தில் குடியரசு தின விழா கோலாகலம்!
Jul 29, 2026, 07:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக பாஜக தலைமையகத்தில் குடியரசு தின விழா கோலாகலம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 26, 2025, 12:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

76வது குடியரசுத்தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  அதன் ஒரு பகுதியாய சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சரத்குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

இந்த விழாவில்  மாநில துணை தலைவர்கள், மாநில செயலாளர்கள் மூத்த தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள்  கலந்து கொண்டு தேசியத்தை போற்றினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், வரும் 2026 -ம் ஆண்டு தமிழகத்தில் சிறந்த ஆட்சியை அமைக்க சபதம் ஏற்போம் எனவும், தமிழகத்தில் 13 பேருக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார். முதல் பொதுக்கூட்டத்தில் ஆளுநர் வேண்டாம் என்று சொன்ன விஜய், பின்னர் அவரை நேரில் சென்று ஏதற்கு சந்தித்தார் என தெரியவில்லை என குறிப்பிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, நடிகர் அஜித்குமார் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியாருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், , மதுரை டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதற்கு மத்திய அரசுதான் முழுக் காரணம் எனவும் தெரிவித்தார்.

Tags: 26 januarykartavya path parade26 january parade26 january parade 2025tamilnadu bjp officerepublic day celebration in tamilnadu bjp pfficeRepublic daysarathkumarrepublic day parade 2025
ShareTweetSendShare
Previous Post

76-வது குடியரசு தினவிழா – அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு!

Next Post

76-வது குடியரசு தினம் : டெல்லி கடமைப் பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் திரௌபதி முர்மு!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies