மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மராத்தி மொழி பேசுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவில் மராத்தி மொழியை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் மராத்தி மொழியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.
அதன்படி மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் அனைவரும் மராத்தி மொழியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.