டெல்லி சட்டப்பேரவை தேர்தல் - விறுவிறுப்பான வாக்குப்பதிவு!
Sep 12, 2026, 11:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 5, 2025, 10:50 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 8 புள்ளி ஒரு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 23ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மியும், காங்கிரசும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன.

மறுபுறம் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்து விடும் நோக்கில் பாஜக களம் காண்கிறது. இதனால், டெல்லி சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 699 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர். சுமார் 13 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

மேலும் இந்த தேர்தலை ஒட்டி 220 கம்பெனி துணை ராணுவப் படையினர், 19 ஆயிரம் ஊர்காவல் படையினர், 35 ஆயிரம் டெல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 8 புள்ளி ஒரு சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் புரி, ஜெய் சங்கர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஜனநாயக கடமையாற்றினர்.

இதேபோல், டெல்லியில் உள்ள கேந்திரிய வித்தியாலயா வாக்குச்சாவடி மையத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது வாக்கினை பதிவு செய்தார்.

Tags: delhi election votingdelhi election livedelhi election 2025 livemurmu votingrahul gandhi votingDelhi Assembly electiondelhi election 2025delhi assembly election 2025delhi electiondelhi election news
Share
Tweet
SendShare
Previous Post

போதைப்பொருள் கும்பல் சுதந்திரமாக நடமாட வசதியாக தமிழக அரசு மெத்தனமாகிவிட்டதா? – அண்ணாமலை கேள்வி!

Next Post

திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல காவல்துறை அனுமதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies