தமிழகத்தில் காலை 9 மணிக்கு ரிலீசானது விடாமுயற்சி - ஆடிப்பாடி ரசிகர்கள் உற்சாகம்!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் காலை 9 மணிக்கு ரிலீசானது விடாமுயற்சி – ஆடிப்பாடி ரசிகர்கள் உற்சாகம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Feb 6, 2025, 09:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காலை 7 மணிக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியான நிலையில், தமிழகத்தில் காலை 9 மணிக்கு  வெளியானது.

மகிழ்திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காலை 7 மணிக்கே திரையிடப்பட்டது.

தமிழக – கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள காளீஸ்வரி திரையரங்கில் விடாமுயற்சி படம் வெளியானது. இதனை முன்னிட்டு அஜித்குமார் கட்-அவுட்டிற்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும், பாடலுக்கு நடனமாடியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக்ததில் காலை 9 மணிக்கு படம் ரிலீசானது. சென்னை காசி, ரோகினி உள்ளிட்ட திரையரங்கு முன்பு  திரண்ட ரசிகர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா மீனா திரையரங்கில் விடாமுயற்சி திரைப்படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை ராம் முத்துராம் திரையரங்கில் திரளான ரசிகர்கள் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: vidaamuyarchi songvidamuyarchi updatevidaamuyarchi updatevidamuyarchi ajithvidamuyarchi fdfsvidyamuyarchi releaseவிடாமுயற்சி ரிலீஸ்ajithVidaaMuyarchiVidamuyarchi
Share
Tweet
SendShare
Previous Post

U-19 மகளிர் T-20 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்தியா – அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ஸ்க்ரப் டைப்ஸ் காய்ச்சல் பாதிப்பு – வேலூர் அரசு மருத்துவமனையில் முதியவர் அனுமதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies