இசையை தவிர்த்து தனக்கு வேறு எதுவும் தெரியாது : இளையராஜா விளக்கம்!
Sep 12, 2026, 01:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இசையை தவிர்த்து தனக்கு வேறு எதுவும் தெரியாது : இளையராஜா விளக்கம்!

Murugesan M by Murugesan M
Feb 13, 2025, 07:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இசையை தவிர்த்து தனக்கு வேறு எதுவும் தெரியாது என இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இளையராஜா இசையமைத்த தேவர் மகன் உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையை, தங்கள் அனுமதியின்றி யூ டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மியூசிக் மாஸ்டர் இசை வெளியீட்டு நிறுவனம், வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்தபோது, 109 படங்களின் பாடல்களுக்கு ஆடியோ ரிலீஸ் ஒப்பந்தம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும், யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களை பற்றி குறிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி இளங்கோ முன், இசையமைப்பாளர் இளையராஜா ஆஜரானார்.

அவரிடம் குறுக்கு விசாரணை மேற்கொண்ட மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன், பாடல்களின் பதிப்புரிமை பற்றியும், தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பாவும், சொத்து மதிப்புகள் தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பினார்.

தனக்கு முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால், சொத்துக்கள் பற்றியோ மற்ற பொருட்கள் பற்றியோ தெரியாது எனக்கூறிய இளையராஜா.

பேர், புகழ் மற்றும் செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது என்றும் பதிலளித்தார். இளையராஜாவிடம் சாட்சி விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, மீண்டும் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதி அனுப்பி உத்தரவிட்டார்.

Tags: cinema newsilayarajaSongs copyright case: Ilayaraja explanation!
Share
Tweet
SendShare
Previous Post

கோடம்பாக்கம் அரசுப் பள்ளியில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைவர் பள்ளியில் ஆய்வு!

Next Post

LKG மாணவி பலி : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies