ஆத்தூர் அருகே அரசு பேருந்து விபத்து - ஏற்கனவே உரிமம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்!
Sep 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆத்தூர் அருகே அரசு பேருந்து விபத்து – ஏற்கனவே உரிமம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2025, 09:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஆத்தூர் அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 7 பேர் காயமடைந்தனர். பேருந்து ஓட்டுநர் செல்வராஜ் மொபைல் போன் பயன்படுத்தியதே விபத்திற்கு காரணம் எனக்கூறி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அந்த பேருந்தின் உரிமத்தை சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஏற்கனவே ரத்து செய்து விட்டதாகவும், கண்டம் செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்ட பேருந்து மக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த உண்மையை மூடி மறைக்கவே ஓட்டுநர் மீது மட்டுமே தவறு என பழி சுமத்தப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பாழடைந்த பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுவதாகவும் , திமுக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட பாஜக நிர்வாகி சபரி வலியுறுத்தியுள்ளார்.

Tags: SelvarajsuspendedsalemAthurgovernment bus falling into a ditchdriver
Share
Tweet
SendShare
Previous Post

மின்கம்பம் மீது மோதி நிற்காமல் சென்ற கனரக லாரி – விரட்டிப்பிடித்த கிராம மக்கள் !

Next Post

நிற்காமல் சென்ற பேருந்து – தட்டிக்கேட்ட பயணியை தாக்கிய அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies