டெல்லி முதல்வர் யார்? - இன்று நடைபெறுகிறது பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்!
Oct 29, 2026, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி முதல்வர் யார்? – இன்று நடைபெறுகிறது பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2025, 06:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளதால், அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. நாளை மாலை முதலமைச்சரின் பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

டெல்லி புதிய முதல்வரின் பதவியேற்பு விழாவின் போது சட்டம் ஒழுங்கை உறுதி செய்வதற்காக ராம்லீலா மைதானத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 5,000க்கும் மேற்பட்ட போலீசார், 10க்கும் மேற்பட்ட கம்பெனி  துணை ராணுவப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பிப்ரவரி 20 ஆம் தேதி மாலை 4:30 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்வில் புதிய முதல்வரும் அமைச்சர்களும் பதவியேற்பார்கள். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள்இ  பாஜக தலைவர்கள்,  பாஜகஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: delhi new cmdelhi bjp new cmdelhi new cm newsdelhi new cm 2025who will be delhi new cmnew cm of delhi updatedelhi next cmbjp delhi cmdelhi cm selectiondelhij cm mla meet
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக துண்டு பிரசுரம் – பாஜக சார்பில் காவல்துறையில் புகார்!

Next Post

சென்னையில் வீட்டை ஜப்தி செய்யும் போது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு – தலைவர்கள் கண்டனம்!

Related News

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies