நான் அண்ணாசாலை வருகிறேன் - பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்!
Oct 28, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான் அண்ணாசாலை வருகிறேன் – பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 20, 2025, 05:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அண்ணா அறிவாலயத்திற்கு வரக்கூடாது என சொல்வதற்கு அது என்ன ரெட் லைட் ஏரியாவா என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வடசேரியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த , பொன் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாகவும்,  பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்றும் சமூக வலைதளங்களில் தினசரி விவாதம் மட்டுமே நடைபெறுவதாக கூறினார்.

உலக செய்திகளை மிஞ்சும் அளவிற்கு கொலை ,கொள்ளை, கற்பழிப்புபோன்றவை நடைபெறுவதாகவும், தமிழக முதலமைச்சர் தினசரி பத்திரிகைகளை படிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

2026 தேர்தலில் திமுக அரசு தமிழகத்தில் இருக்காது. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். மக்கள் கொதித்து போய் உள்ளனர். திமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களே அனைத்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்ததது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர்,  அண்ணாமலை எதற்கு செல்ல வேண்டும் என்றும் தானே நேரில் செல்வதாகவும் கூறினார்.

நான் வருகிறேன் வரக்கூடாது என சொல்வதற்கு  அண்ணா அறிவாலயம் என்ன ரெட் லைட் ஏரியாவா என்றும் அவர்  கேள்வி எழுப்பினார். உதயநிதி ஸ்டாலின் தனது வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும் என்றும்  இது கேவலமான ஒரு செயல் என பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.

Tags:
Share
Tweet
SendShare
Previous Post

உதகை மலர் கண்காட்சி – பசுமை குடில்களில் மலர் விதை தூவும் பணி தீவிரம்!

Next Post

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ஆகாஷ்வாணி  நிலையத்தில் எல்.முருகன் நேரில் ஆய்வு!

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies