தெலுங்கானா சுரங்க விபத்து - மீட்புப்பணியில் களமிறங்கிய ராணுவம்!
Jul 29, 2026, 11:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தெலுங்கானா சுரங்க விபத்து – மீட்புப்பணியில் களமிறங்கிய ராணுவம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 23, 2025, 03:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலுங்கானாவில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள எட்டு பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மற்றும் தெலுங்கானா மாநில பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவமும் களமிறங்கி உள்ளது.

ஸ்ரீசைலம் அணையில் இருந்து தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களுக்கு பாசன நீர் கொண்டு கொண்டு செல்லும் பணிகள் சுமார் 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

இதற்காக சுமார் 44 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்த நிலையில் சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்ட இரண்டு பொறியாளர்கள் உட்பட எட்டு பேர் சிக்கிக் கொண்டுள்ளனர்.

அங்கு செல்போன் சிக்னல் கிடைக்காததால், அவர்களை தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, எட்டு பேரையும் பத்திரமாக மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மற்றும் தெலுங்கானா மாநில பேரிடர் மீட்பு குழுவினர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது ராணுவ வீரர்களும்  மீட்பு குழுவினரும் களம் இறங்கியுள்ளனர். சுரங்கத்திற்குள் சென்று எட்டு பேரையும் மீட்பதற்கு தேவையான ஆலோசனைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே தெலுங்கானா முதலவர் ரேவந்த் ரெட்டியை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, மீட்பு பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.  மீட்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags: miltary in rescue operationTelanganaaccident underground coal mine telangana leaves one trappedaccident underground coal mine telanganaaccident underground coal mine telangana leaves one trapped rescue
ShareTweetSendShare
Previous Post

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா முன்னேற்பாடு பணிகளில் முறைகேடு – கிருஷ்ணசாமி!

Next Post

80 % மாணவர்களுக்கு தமிழை முறையாக எழுத தெரியவில்லை – முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம்

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies