சித்தாபுதூர் ஐயப்பன் பொற்கோவிலில் அண்ணாமலை தரிசனம்!
Jul 30, 2026, 12:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சித்தாபுதூர் ஐயப்பன் பொற்கோவிலில் அண்ணாமலை தரிசனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 31, 2025, 09:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரண்டாம் சபரிமலை என்றழைக்கப்படும் சித்தாபுதூர் அருள்மிகு ஐயப்பன் பொற்கோவிலில் 56 ஆம் ஆண்டு விழா ஐந்தாம் நாள் திருவிழாவில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொணடு தரிசனம் செய்தார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதியில், விழாவில் கலந்து கொண்டதை பாக்கியமாகக் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

மேற்கு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள், முதலில் சித்தாபுதூர் ஐயப்பனை தரிசனம் செய்த பின்னரே சபரிமலைக்கு புறப்பட்டுச் செல்வார்கள் என்பது இந்த ஆலயத்தின் சிறப்பு என்றும்,  தினமும் சுமார் 500 பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறும் புண்ணியத் தலம் என்றும் கூறியுள்ளார்.

ஐயப்பா சேவா சங்கத்தின் 70 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, சுவாமி ஐயப்பன் பக்தர்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்றும்,  நமது நாடும், தமிழகமும், நமது மக்கள் அனைவரும், நலமுடன், வளமுடன் இருக்க வேண்டுமென்று, ஸ்ரீசக்கரத்தின் மீது அமர்ந்தபடி, சின்முத்திரை திகழ, அழகுறக் காட்சி தரும் ஐயப்ப சுவாமியிடம் பிரார்த்தித்துக் கொண்டதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Tamil Nadu BJP State President AnnamalaiSiddhaputhur Arulmigu Ayyappan Golden TempleSecond Sabarimala
ShareTweetSendShare
Previous Post

திண்டுக்கல் அருகே காரில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட இருசக்கர வாகனம் – ஓட்டுநர் பலி

Next Post

அமெரிக்காவில் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies