வக்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு வரலாற்றுச் சாதனை : அண்ணாமலை பெருமிதம்!
Sep 13, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

வக்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு வரலாற்றுச் சாதனை : அண்ணாமலை பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Apr 4, 2025, 01:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வக்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வக்பு சொத்துக்களைச் சுரண்டுபவர்களை அகற்றுவதன் மூலம் இஸ்லாமியச் சமூகம் வளம்பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

இனி வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான பணம் இடைத்தரகர்களால் கொள்ளை அடிக்கப்படாமல் ஏழை மக்களைச் சென்றடையும் எனத் தெரிவித்துள்ள அண்ணாமலை, இந்த சட்டத்திருத்தம் வக்ஃப் வாரியத்தின் கோரிக்கைகளைச் சரிபார்க்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்குகிறது எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த சட்டத்திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற இண்டி கூட்டணியின் பரப்புரையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தகர்த்தெறிந்ததாகப் பதிவிட்டுள்ள அண்ணாமலை, இஸ்லாமியர்களின் மத நடவடிக்கைகள் மற்றும் அறக்கட்டளைகளில் தலையிடும் எண்ணம் மத்திய அரசுக்கு துளியும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaiThe government led by Prime Minister Modi has achieved a historic achievement by passing the Waqf Amendment Bill: Annamalai is proud!
Share
Tweet
SendShare
Previous Post

நடிகர் மனோஜ் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத்திருத்த மசோதா : முக்கிய திருப்புமுனை –  பிரதமர் மோடி

Related News

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies