டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்த வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு!
Sep 21, 2026, 12:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்த வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு!

Murugesan M by Murugesan M
Apr 8, 2025, 06:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்த வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், இதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் மனுத்தாக்கல் செய்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனத் தமிழக அரசு அந்த மனுவில் கோரிக்கை விடுத்தது.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் இந்த மனு  விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிடாது எனக்கூறிய தலைமை நீதிபதி, உயர்நீதிமன்றம் எடுக்கும் முடிவின் அடிப்படையில் விசாரணை நடத்தலாம் எனத் தெரிவித்தார்.

இதன் பின்னர் நீதிபதிகள் வழங்கிய அனுமதியைத் தொடர்ந்து தமிழக அரசு மனுவைத் திரும்பப் பெற்றது.

Tags: அமலாக்கத்துறை சோதனைடாஸ்மாக்Supreme Court refuses to intervene in the case of Enforcement Directorate raids on TASMAC offices!உச்சநீதிமன்றம் மறுப்பு
Share
Tweet
SendShare
Previous Post

 மதுரை : அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் – விவசாயிகள் வேதனை!

Next Post

உலகின் மிகச்சிறிய PACE MAKER : மருத்துவ சாதனை!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies