கும்பகோணத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ அலுவலகங்களை முற்றுகையிட அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!
Jul 1, 2025, 02:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கும்பகோணத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ அலுவலகங்களை முற்றுகையிட அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

Web Desk by Web Desk
Apr 14, 2025, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பகோணத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ அலுவலகங்களை முற்றுகையிட அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது.

இது தொடர்பாக அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள், அமைச்சர் கோவி.செழியனின் அலுவலகம் உள்ளிட்ட எம்.பி, எம்.எல்.ஏ அலுவலகங்களை முற்றுகையிட ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.

Tags: Tn newsResolution passed at all-party meeting to blockade MP and MLA offices in Kumbakonamஎம்.பிஎம்.எல்.ஏஅனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
ShareTweetSendShare
Previous Post

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற மாரத்தான் போட்டி!

Next Post

பண்ணாரி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

Related News

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies