சமுதாய நல்லிணக்கம், மது ஒழிப்பு வலியுறுத்தி சித்திரை முழு நிலவு மாநாடு : அன்புமணி ராமதாஸ்
Sep 20, 2026, 06:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சமுதாய நல்லிணக்கம், மது ஒழிப்பு வலியுறுத்தி சித்திரை முழு நிலவு மாநாடு : அன்புமணி ராமதாஸ்

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 04:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சமுதாய நல்லிணக்கம், மது ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக சார்பில் மாமல்லபுரத்தில் வரும் மே 11ஆம் தேதி சித்திரை முழுநிலவு பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து வடமாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளதாகக் கூறினார்.

சமுதாய நல்லிணக்கம், மது ஒழிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி இந்த மாநாடு நடத்தப்படும் எனக்கூறிய அன்புமணி, தமிழகத்தின் வளர்ச்சியே மாநாட்டின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்தார்.

Tags: அன்புமணி ராமதாஸ்Chithirai Full Moon Conference to emphasize social harmony and alcohol eradication: Anbumani Ramadossசித்திரை முழு நிலவு மாநாடு
Share
Tweet
SendShare
Previous Post

காலை உணவு திட்டத்தில் பொங்கல், சாம்பார் : அமைச்சர் கீதா ஜீவன்

Next Post

கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல பள்ளிகளிலும் சாதி பெயர்கள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies