பாதம் பிரியர்களுக்கு GOOD NEWS : BP, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் என தகவல்!
Oct 28, 2026, 03:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாதம் பிரியர்களுக்கு GOOD NEWS : BP, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் என தகவல்!

Murugesan M by Murugesan M
Apr 18, 2025, 06:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைப் பாதாம் கட்டுப்படுத்துகிறது என்று புதிய ஆய்வில் கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது.  ஒரு நாளுக்கு எத்தனை பாதாம் சாப்பிடலாம் ? இதய நலனுக்கும் உடல் எடை குறைப்புக்கும் பாதாம் எப்படிப் பயன்படுகிறது என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பாதாம் பருப்பில், புரதம், நல்ல கொழுப்பு, நார்ச் சத்து,துத்தநாகம், மெக்னீசியம் உள்ளிட்ட 15  அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் உள்ளன. பொதுவாகப் பாதாம் உடல் நலத்துக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனாலும்,தொடர்ந்து பாதாம் பருப்பை அதிகமாகச் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய சந்தேகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், பன்னாட்டு மெட்டா பகுப்பாய்வு ஆராய்ச்சி புதிய தகவலை உண்மைகளைத் தெரிவித்துள்ளது. கலிபோர்னியாவின் பாதாம் வாரியத்தின் ஆதரவால், டாக்டர் மார்க் கெர்ன், டாக்டர் அலிசன் கோட்ஸ் மற்றும் டாக்டர் அனூப் மிஸ்ரா ஆகியோர் இந்த ஆராய்ச்சிகளைத் தனித் தனியே செய்துள்ளனர்.

சமீபத்தில் “ஊட்டச்சத்து முன்னேற்றங்கள் பார்வையில்” என்ற சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இதழில், இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. அதன்படி, தினசரி  பாதாம் சாப்பிடுவது, உடம்பு வலியைக் குறைக்கிறது என்றும், தசை வலிமையை அதிகரிக்கும் என்றும்,  தசை  அழற்சியைத் தடுக்கிறது என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ரத்த சர்க்கரை அளவை பாதாம் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை விளக்கியுள்ள இந்த ஆய்வு, இதய நலத்துக்குப் பாதாம் நன்மை அளிக்கிறது என்று நிரூபித்துள்ளது. நீரிழிவுக்கு முந்தைய சில நபர்கள் ஒவ்வொரு முறை உணவு உண்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்  20 கிராம் பாதாமை சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை அளவாக வைத்திருக்க உதவுகிறது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நபர்களுக்குக்  குறிப்பிடத்தக்க எடை குறைப்பையும் பாதாம் உருவாக்குகிறது என்பதையும்  சுட்டிக் காட்டியுள்ளது.

காலையிலும் மாலையிலும் அரைக் கைப்பிடி அளவு பாதாம் சாப்பிடவேண்டும், நீரழிவு நோயாளிகள் உணவுக்கு இடையில் ஒரு சிற்றுண்டியாகப் பாதம் பருப்பைச் சாப்பிட வேண்டும் என்றும் டாக்டர் அனூப் மிஸ்ரா ஆலோசனை கூறியுள்ளார். உடல் பருமன் என்ற இதழில் வெளியான இந்த மூன்று ஆராய்ச்சிகளும், பாதாம்- நீரழிவு நோயாளிகளுக்குச் சிறந்த ஊட்டச் சத்தாகும் என்று நிரூபித்துள்ளன.

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய பாதாம், இரத்த சர்க்கரை அளவை சரியாக நிர்வகிக்கவும், உடல் எடையைப் பராமரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: doctorsGOOD NEWS for foot lovers: Information that it controls BP and cholesterol!பாதம்BPகொலஸ்ட்ரால்
Share
Tweet
SendShare
Previous Post

கருணாநிதி நினைவிடத்தை, கோவில் கோபுரம் போல் அலங்கரிப்பதா? – அமைச்சர் சேகர் பாபுவுக்கு அண்ணாமலை கண்டனம்!

Next Post

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு – மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies