உள்வாடகை மோசடி - டிஜிபி எச்சரிக்கை!
Aug 7, 2026, 02:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உள்வாடகை மோசடி – டிஜிபி எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Apr 22, 2025, 06:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குத்தகை வீடுகளை உள்வாடகைக்கு விட்டால் மோசடி வழக்காகப் பதிவு செய்யப்படும் எனத் தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை முகப்பேரில் குத்தகைக்கு எடுத்த வீட்டை உரிமையாளருக்குத் தெரியாமல் 3வது நபருக்கு அடமானம் வைத்து மோசடி செய்ததாக ராமலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், பிணையை ரத்து செய்யக் கோரி வீட்டின் உரிமையாளர் கனகராஜ் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உள்வாடகை மோசடிகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகத் தமிழக டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், உள்வாடகை புகார்களை சிவில் வழக்காகப் பதிவு செய்யாமல் மோசடி வழக்காகப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மோசடியைத் தடுக்கவும், கண்காணிக்கவும் மாவட்டம் தோறும்  உயர்மட்ட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான வீடியோ தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விழிப்புணர்வு வீடியோவை சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிட்டு மோசடிகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டார்.

Tags: Internal rental fraud - DGP warnsஉள்வாடகை மோசடிடிஜிபி எச்சரிக்கை
Share
Tweet
SendShare
Previous Post

ஆந்திர மாநிலத்திலிருந்து லாரியில் கடத்திவரப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல்!

Next Post

பிரதமர் உருவப்படம் எரிப்பு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies