ED சோதனை சட்டவிரோதமானது அல்ல : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
Oct 5, 2026, 02:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ED சோதனை சட்டவிரோதமானது அல்ல : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Murugesan M by Murugesan M
Apr 23, 2025, 07:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட சோதனை சட்ட விரோதமானது அல்ல எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6 ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை சட்டவிரோதமானது எனவும் சோதனையின் போது அதிகாரிகள் பாதிக்கப்பட்டனர் எனவும் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் தமிழக அரசு, டாஸ்மாக் தரப்பு மற்றும் அமலாக்கத்துறை என அனைத்து தரப்பும் தங்களின் வாதங்களை முன்வைத்தது.

அனைத்து தரப்பின் வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட சோதனை சட்ட விரோதமானது அல்ல எனத் தீர்ப்பளித்தது.

மேலும், அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள்

அரசியல் பலி வாங்கும் நோக்கு, அரசியல் உள்நோக்கம் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் விசாரிக்க முடியாது அது தங்களின் வேலை இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்

மேலும், ஆதாரங்களின் அடிப்படையில் தான் நீதியை உறுதி செய்யமுடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள் அமலாக்கத்துறைக்கு எதிராகத் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags: ED raid not illegal: Madras High Court verdictசென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புED சோதனை
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் – எல்.முருகன், அண்ணாமலை கண்டனம்!

Next Post

நவீன மருத்துவ புரட்சி : அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் AI!

Related News

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற வெளிமாநிலத்தவருக்கு தாய் மாமன் மோதிரம் கிடைக்குமா? – பொது சுகாதாரத்துறை விளக்கம்!

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

FQL செயலி மூலம் பல கோடி மோசடி – மதுரை தம்பதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

மருத்துவர்களின் சேவை சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள கடைசி மனிதனையும் சென்றடைய வேண்டும் – எல்.முருகன்

தேசத்திற்கு சிறந்த தலைவராக கிடைத்த பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு தடை விதியுங்கள்; உச்சநீதிமன்றத்தில் மனு

தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ; ஆவேச பேச்சு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவு; நாளை மறுதினம் வாக்குப்பதிவு

கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ABVP கோரிக்கை

90 % பணவீக்கம் : சரிந்த ஈரான் பொருளாதாரம் – அடுத்தது என்ன? சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies