ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மின்தடை : நோயாளிகள் வேதனை!
Sep 13, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மின்தடை : நோயாளிகள் வேதனை!

Murugesan M by Murugesan M
Apr 24, 2025, 02:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  மின்தடை ஏற்பட்டதால் கடும் அவதிக்கு ஆளானதாக நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரத்தில் 350 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அண்மையில் திறக்கப்பட்டது.

இங்கு நாள்தோறும்  ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காலை 5.30 மணிக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

இருப்பினும் ஜெனரேட்டர் இயக்கப்படாததால் உள் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். நோயாளிகள் மட்டுமின்றி பணியில் இருந்த செவிலியர்கள் மற்றும் பணியாளர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

எனவே, மின்தடை ஏற்படாமல் தடுக்கவும்,  ஜெனரேட்டர்களை உரிய நேரத்தில் இயக்கவும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: ராமநாதபுரம் அரசு மருத்துவமனைPower outage at Ramanathapuram Government Hospital: Patients in distressmநோயாளிகள் வேதனைமின்தடை
Share
Tweet
SendShare
Previous Post

மது போதையில் கோஷ்டி மோதல் : மது பாட்டிலால் அடித்து ஒருவர் படுகொலை!

Next Post

திருப்பூர் அரசு மருத்துவமனை : 4வது மாடியில் இருந்து வடமாநில இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies