உயிரி மருத்துவ கழிவு - சிறை தண்டனை!
Sep 20, 2026, 03:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயிரி மருத்துவ கழிவு – சிறை தண்டனை!

Murugesan M by Murugesan M
Apr 26, 2025, 04:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணையின்றி நேரடியாகச் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவையில் இன்றைய நிகழ்வில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.

அதில், உயிரி மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவது சுற்றுச்சூழல் கடும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோருக்குத் தடுப்புக் காவல் விதிக்கப்படும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமுன்வடிவின் படி தமிழகத்தில் உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்று குவித்தாலோ, அண்டை மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவக் கழிவுகளைக் கொட்டினாலோ, உயிரி மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை மீறியதாகக் கருதித் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Biomedical waste - prison sentenceஅமைச்சர் ரகுபதிசட்டப்பேரவை
Share
Tweet
SendShare
Previous Post

ரோபோ நாயுடன் விளையாடிய சுனில் கவாஸ்கர் வீடியோ வைரல்!

Next Post

புதுச்சேரியில் நகைகளுடன் தலைமறைவான அடகு கடை உரிமையாளர் கைது!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies