அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் நிறுத்தி வைப்பு : விவசாயிகள் கவலை!
Sep 12, 2026, 09:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் நிறுத்தி வைப்பு : விவசாயிகள் கவலை!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 11:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரை சோழவந்தான் அருகேயுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 2 டன்னுக்கு மேல் நெல் குவியல்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள முள்ளிப்பள்ளம் கிராமத்தில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அங்குள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் கொள்முதல் செய்வதை அதிகாரிகள் முன்னறிவிப்பின்றி நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட சுமார் 2 டன்னுக்கும் மேலான நெல் குவியல் குவியலாகத் தேங்கிக் கிடக்கிறது.

எனவே மேற்கொண்டு நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். ஏக்கருக்கு 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நெல் நடவு மற்றும் அறுவடை பணிகள் மேற்கொண்டுள்ள நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படாமல் கிடப்பதால் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags: Tn newsSuspension of paddy procurement at the government paddy procurement center: Farmers are worriedவிவசாயிகள் கவலை
Share
Tweet
SendShare
Previous Post

பஹல்காம் தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று – டிரம்ப்

Next Post

மகாராஷ்டிரா : அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து!

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies