இந்தியாவின் எல்லைச்சாமி ஆகாஷ் ஏவுகணை - சிறப்பு கட்டுரை!
Oct 28, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் எல்லைச்சாமி ஆகாஷ் ஏவுகணை – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
May 16, 2025, 06:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான் ராணுவம் அனுப்பிய நூற்றுக்கணக்கான ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் எல்லைப்பகுதியிலேயே வழிமறித்துத் தாக்கி அழித்த ஆகாஷ் ஏவுகணை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணையின் சிறப்பம்சங்கள் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் ஆகாஷ் ஏவுகணை உருவாக்கப்பட்டது. முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் அதிநவீன அதிநவீன வசதிகள் கொண்ட ஏவுகணைகள் ஆகும்.

இந்தியப் பாதுகாப்புத்துறையின் முப்படைகளிலும் ஆகாஷ் ஏவுகணை இணைக்கப்பட்டுள்ளது. 5.8 மீட்டர் நீளமுடைய ஆகாஷ் ஏவுகணையின் ஒட்டுமொத்த எடை 710 கிலோ கிராம் ஆகும்.

ஆகாஷ் ஏவுகணை மணிக்கு 4,200 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை உடையது. 18 ஆயிரம் மீட்டர் உயரத்தில் இருக்கும் எதிரி நாட்டின் இலக்கை குறிவைத்து அழிக்கும் திறன் உடையது.

ஆகாஷ் ஏவுகணைகள் அனைத்து விதமான வெப்பநிலைகளிலும் இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் சக்தி படைத்தது ஆகும். எதிரிநாட்டின் ட்ரோன்கள், ஏவுகணைகள் மட்டுமல்லாது போர் விமானங்களையும் தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்தது.

ஒரே நேரத்தில் எதிரிநாட்டின் பல இலக்குகளைக் குறிவைத்து அழிக்கும் சக்தி படைத்த ஆகாஷ் ஏவுகணைகளால் பாகிஸ்தானின் ட்ரோன்கள் குறிவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளன.

ஆகாஷ் ஏவுகணை முழுக்க முழுக்க தானியங்கியாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஆகாஷ் ஏவுகணையை எளிமையாக எடுத்துச் செல்ல முடியும்.

குறைவான விலையில் அதிகளவு பலனுள்ள ஆகாஷ் ஏவுகணையை வாங்க பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

Tags: India's border-crossing Akash missileஆகாஷ் ஏவுகணை
Share
Tweet
SendShare
Previous Post

சைபர் தாக்குதலிலும் தோல்வி : பாகிஸ்தானிற்கு செம அடி கொடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Next Post

10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – இன்று வெளியீடு!

Related News

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

Load More

அண்மைச் செய்திகள்

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies