பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 
Sep 22, 2026, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 

Murugesan M by Murugesan M
May 13, 2025, 07:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெண்கள் தங்கள் இன்னல்களைப் பகிர்ந்து கொள்ளத் தனி ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

அவருடன் நமது செய்தியாளர் நாகராஜன் நடத்திய கலந்துரையாடலை  காணலாம்,

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும்  பொள்ளாச்சி வழக்கில் பெண்கள் மிகத் துணிச்சலாகச் சாட்சி வழங்கியுள்ளனர் என தமிழிசை கூறினார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொழில்நுட்பம் நன்றாகச் செயல்பட்டுள்ளது என்றும் சீரழிக்கப்பட்டவர்களுக்கு மறு வாழ்வு வழங்கப்பட்டுள்ளது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

ஆயுள் இருக்கும் வரை ஆயுள் தண்டனை வழங்கி இருப்பது திருப்தி என்றும் வயதை வைத்து சலுகை வழங்க வேண்டும் என்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.

குற்றவாளிகள் தப்பிப்பதற்கு சூழலை ஏற்படுத்தி விடாமல் இருக்க வேண்டும் என்றும் பெண் குழந்தைகள் குற்றம் செய்தால் கண்டிக்கின்றனர், ஆண்களைக் கண்டிக்க மறுக்கின்றனர் என்று தனது ஆதங்கத்தை தமிழிசை சௌந்தரராஜன் வெளிப்படுத்தினார்.

பெண்கள் தங்கள் இன்னல்களை பகிர்ந்து கொள்ள ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஆளும் கட்சி திமுக இதற்கு உரிமை கொண்டாடும் நிலையில், அண்ணா பல்கலை. வழக்கின் பின்னணி என்ன ஆயிற்று? என கேள்வி எழுப்பியவர், “யார் அந்த சார், யார் அந்த கார் என கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்கும் சூழல் தான் இருக்கிறது என அவர் கூறினார்.

எம்எல்ஏ, எம்பிக்கள் தங்கள் பகுதியில் இதுபோன்ற பிரச்சனைகளைக் கவனிக்க வேண்டும் என்றும் பெண்கள் பாதிப்புக்குப் போர் கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று தமிழிசை வலியுறுத்தினார்.

Tags: தமிழிசை சௌந்தரராஜன்Pollachi case verdict delayed: Tamilisai Soundararajanபொள்ளாச்சி வழக்கு
Share
Tweet
SendShare
Previous Post

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்

Next Post

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More

அண்மைச் செய்திகள்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies