டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் திருப்பதி ஏழுமலையானை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய பாடலை நீக்க வேண்டும் - நடிகர் சந்தானத்திற்கு வக்கீல் நோட்டீஸ்
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் திருப்பதி ஏழுமலையானை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய பாடலை நீக்க வேண்டும் – நடிகர் சந்தானத்திற்கு வக்கீல் நோட்டீஸ்

Ramamoorthy S by Ramamoorthy S
May 15, 2025, 08:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் திருப்பதி ஏழுமலையானை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய பாடலை நீக்காவிட்டால், 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு சார்பில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் சந்தானத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சந்தானம் நடிப்பில் உருவான டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் இந்துக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் விதமாக, திருப்பதி ஏழுமலையானை இழிவுபடுத்தும் சர்ச்சை பாடல் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் சந்தானம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஜனசேனா கட்சியின் திருப்பதி மண்டல தலைவர் கிரண் ராயல் நேற்று திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், தேவஸ்தான அறங்காவலர் குழுவும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சை பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோருக்கு, அறங்காவலர் குழு உறுப்பினர்களில் ஒருவரான பானு பிரகாஷ் ரெட்டி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் சர்ச்சைக்குரிய பாடலை உடனடியாக படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும், நீக்க தவறினால் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு 100 கோடி ரூபாய் நஷ்டயீடு கேட்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: DD Next Leveltirupati Devasthanam Trust Boardctor Santhanamcontroversial songTirupati elephant
Share
Tweet
SendShare
Previous Post

கேரளாவில் ’தொடரும்’ திரைப்படம் ரூ.100 கோடி வசூல்!

Next Post

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து : 20-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies