நீரில் மூழ்கிக் கொண்டிருந்த தன்னை காப்பாற்றிய சிறந்த வாழ்க்கை துணை கெனிஷா : நடிகர் ரவி மோகன்
Sep 13, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

நீரில் மூழ்கிக் கொண்டிருந்த தன்னை காப்பாற்றிய சிறந்த வாழ்க்கை துணை கெனிஷா : நடிகர் ரவி மோகன்

Murugesan M by Murugesan M
May 15, 2025, 04:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீரில் மூழ்கிக் கொண்டிருந்த தன்னை காப்பாற்றிய சிறந்த வாழ்க்கைத் துணை கெனிஷா என நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது கண்ணியத்தைக் கேள்விக்குறியாக்கும் பொய்யான குற்றச்சாட்டுகள் தன் மீது சுமத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தன்னை கணவராக இல்லாமல் தங்க முட்டையிடும் வாத்தாக மட்டுமே ஆர்த்தி கருதியதாகத் தெரிவித்துள்ள அவர், குழந்தைகளைப் பயன்படுத்தி, நிதி ஆதாயம் பெற முயற்சி நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

உடமைகளை அனைத்தையும் விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறியபோது கூட கெனிஷா தனது ஆதரவாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள ரவி மோகன், முன்னாள் மனைவி ஆர்த்தியை விட்டு விலகுவதாக முடிவு செய்திருந்தாலும் மகன்களை விட்டு விலகப் போவது இல்லை என அறிக்கையில் தெரிவித்துள்ளார்

எனது குழந்தைகளைச் சந்திப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், சட்டத்தின் மீது முழு நம்பிக்கையை வைத்து அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: cinema news todayActor Ravi Mohan: Kenisha is the best life partner who saved him from drowning
Share
Tweet
SendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

Next Post

இந்திய ராணுவத்தால் நிம்மதியாக தூங்குகிறோம் – ரஷ்ய பெண்!

Related News

“பார்த்த ஞாபகம் இல்லையோ” : நடிகை சௌகார் ஜானகி கடந்து வந்த பாதை- சிறப்பு தொகுப்பு!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

வேளச்சேரியில் திரைப்பட ப்ரோமோஷன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு – நடிகர் ஹிப் ஹாப் ஆதி வருத்தம்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகள் திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் – சேரன் அணி வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies