புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்திய விசிக கட்சியினர்!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டத்தில் கல் வீசி தாக்குதல் நடத்திய விசிக கட்சியினர்!

Murugesan M by Murugesan M
May 19, 2025, 11:23 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெரம்பலூரில் புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டம் நடந்து கொண்டிருந்த அரங்கின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் தனியார் விடுதியில் புரட்சி தமிழகம் கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது . அப்போது அங்குக் கூடிய  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்,  தங்களது தலைவர் திருமாவளவனை, புரட்சி தமிழகம் கட்சியின் மாநில தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி அவதூறாகப் பேசுவதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் போலீசாரின் தடுப்புகளையும் மீறி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கிற்குள் நுழைய முயன்றனர். அப்போது காவல்துறையினர் தடுத்ததால் அரங்கின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

மேலும் புரட்சி தமிழகம் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களையும் கிழித்தனர். இதனால் அங்குப் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Tags: vcktn politicsVishika party members attacked the Revolutionary Tamil Nadu Party meeting by throwing stones
Share
Tweet
SendShare
Previous Post

முல்லைப்பெரியாறு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் பதில் மனுத் தாக்கல்!

Next Post

தனுஷ் படத்தில் மட்டுமே உருவ கேலி செய்யப்படவில்லை – வித்யுலேகா

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies