கல்குவாரி விபத்து - 5 பேர் பலி : இடிபாடுகளில் சிக்கிய பொக்லைன் ஆப்ரேட்டரின் உடல் மீட்பு!
Oct 28, 2026, 06:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கல்குவாரி விபத்து – 5 பேர் பலி : இடிபாடுகளில் சிக்கிய பொக்லைன் ஆப்ரேட்டரின் உடல் மீட்பு!

Murugesan M by Murugesan M
May 21, 2025, 04:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கல்குவாரி விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய பொக்லைன் ஆப்ரேட்டரின் உடல் நீண்ட போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டது.

மல்லாக்கோட்டையில் மேகவர்ணம் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், சாய்வுப் பாதை வழியாக பொக்லைன் இயந்திரம் இறங்கியதில் திடீரென கற்கள் சரிந்தன.

இதனால் முருகானந்தம், ஆண்டிச்சாமி, ஆறுமுகம், கணேசன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய பொக்லைன் ஆப்ரேட்டரான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஜித் என்பவரின் உடல் நீண்ட போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டது.

இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், குவாரி உரிமையாளர் மேகவர்மன் மீது எஸ்.எஸ்.கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

Tags: Quarry accident - 5 dead: Body of a power line operator trapped in the rubble recoveredபொக்லைன் ஆப்ரேட்டரின் உடல் மீட்பு
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பூர் : அடியாட்களுடன் வீடு புகுந்து இளைஞரை தாக்கிய திமுக முன்னாள் கவுன்சிலர்!

Next Post

SBI வங்கி மேலாளர் இடமாற்றம் – சித்தராமையா

Related News

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies