உயிர்ப்பண்மை தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி!
Sep 13, 2026, 04:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உயிர்ப்பண்மை தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Murugesan M by Murugesan M
May 23, 2025, 02:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சர்வதேச உயிர்ப்பண்மை தினத்தையொட்டி, இயற்கையோடு நல்லிணக்கம் மற்றும் நிலையான வளர்ச்சி என்ற தலைப்பில் சென்னையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா மாளிகையில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தமிழ்நாடு உயிர் பன்மை வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி, கேர் டிரஸ்ட் அமைப்பு உள்ளிட்டவை சார்பில் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும்  ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலர், விலங்குகள்  தாவரங்கள் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும், பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை குறித்து, கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கேர் டிரஸ்ட்  அமைப்பின் தலைவர் ஜெயஸ்ரீ, இனிவரும் காலங்களில் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற பொறுப்பை ஏற்படுத்துவதே உயிர்ப்பண்மையின் சாராம்சம் எனத் தெரிவித்தார்.

Tags: Awareness program on the occasion of Biodiversity Dayஉயிர்ப்பண்மை
Share
Tweet
SendShare
Previous Post

பகவதி அம்மனுக்கு துபாயில் பொங்கல் விழா!

Next Post

ஜப்பான் : சாம்பலை வெளியேற்றி வரும் சகுராஜிமா எரிமலை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies