சொத்து பிரச்னையால் மாமனை வெட்டி கொன்ற மைத்துனன் : அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி வீடியோ!
Sep 21, 2026, 10:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சொத்து பிரச்னையால் மாமனை வெட்டி கொன்ற மைத்துனன் : அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி வீடியோ!

Murugesan M by Murugesan M
May 27, 2025, 12:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சொத்து பிரச்சனையால் தந்தையைக் கொன்றவரை, மகன் படுகொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த திம்மராயன் என்பவருக்கும், அவரது சகோதரி மகன் சக்கரவர்த்திக்கும் இடையே, நிலப் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி திம்மராயனை வெட்டிக் கொலை செய்த சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சில தினங்களுக்குமுன் ஜாமினில் வெளிவந்த அவர்,  காஞ்சிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட மனைவியுடன் நேற்று சென்றார்.

பொன்னேரி பகுதியிலுள்ள கோயில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தபோது காரில் வந்த  5 பேர், சக்கரவர்த்தியையும், தடுக்க வந்த அவரது மனைவியையும் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த சக்கரவர்த்தி, மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவத்தின் சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கில் முதற்கட்டமாக திம்மராயன் மகன் பாரத், அவரது நண்பர்கள் வெங்கடேசன், வசந்த குமார், அக்பர் பாஷா, திப்பு சுல்தான் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தந்தையைக் கொன்றதால் மகன், பழிக்குப் பழியாகக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

Tags: திருப்பத்தூர் மாவட்டம்ஜோலார்பேட்டைBrother-in-law hacks uncle to death over property dispute: Shocking CCTV video
Share
Tweet
SendShare
Previous Post

டகோயிட் திரைப்படம் டிசம்பர் 25-ல் வெளியீடு!

Next Post

மே 31-ம் தேதி ரெட்ரோ ஓடிடி ரிலீஸ்!

Related News

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies