விஜிபி நிறுவனத்திற்கு காவல்துறை நோட்டீஸ்!
Jul 29, 2026, 03:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விஜிபி நிறுவனத்திற்கு காவல்துறை நோட்டீஸ்!

Murugesan M by Murugesan M
May 28, 2025, 01:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் இயந்திர கோளாறு ஏற்பட்டு  ராட்சத ராட்டினம் அந்தரத்தில் நின்றது தொடர்பாக விளக்கம் கேட்டு அதன் நிர்வாகத்திற்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காவல்துறை தரப்பில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில், விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டு கருவிகள் மற்றும் ராட்டினங்களில் முறையாகப் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறதா என்றும்,  சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறதா எனவும் வினவியுள்ளனர்.

மேலும், பொழுதுபோக்கு பூங்கா தொடர்பான ஆவணங்களுடன் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும், அதுவரை விஜிபி பொழுதுபோக்கு பூங்காவைத் திறக்க வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Tags: Police notice to VGPவிஜிபிகாவல்துறை நோட்டீஸ்விஜிபி பொழுதுபோக்கு பூங்கா
ShareTweetSendShare
Previous Post

தொடர் மழை – தாமிரபரணி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் நீர்!

Next Post

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு 2 நாள் சிவப்பு எச்சரிக்கை!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies