கன்னட மொழி குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தல்!
Oct 28, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கன்னட மொழி குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 29, 2025, 09:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கன்னட மொழி குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தியுள்ளார்.

தக் லைஃப் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா, கலைத்துறையில் உள்ள நடிகர்கள் அனைத்து மொழிகளுக்கும் மதிப்பளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள கமல்ஹாசன் கன்னட மொழியையும், கன்னடர்களையும் அவமதித்துள்ளதாகவும் விஜயேந்திரா வேதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்று கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கேட்க முடியாதென, நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Tags: Karnataka BJP president VijayendraKamal Haasan remarks on the Kannada language.
Share
Tweet
SendShare
Previous Post

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமான மின் கம்பிகளை சரி செய்யும் பணி தீவிரம்!

Next Post

உலகில் அனைவருடைய நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரே நாடு பாரதம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies