ரோஜாவுக்கு அடுத்த படியாக வெளிநாடுகளுக்கு செல்ல தயாரான ஓசூர் பாகற்காய் : விவசாயிகள் மகிழ்ச்சி!
Aug 24, 2026, 02:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரோஜாவுக்கு அடுத்த படியாக வெளிநாடுகளுக்கு செல்ல தயாரான ஓசூர் பாகற்காய் : விவசாயிகள் மகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
May 30, 2025, 02:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரோஜாவுக்கு அடுத்தபடியாக ஓசூர் பாகற்காய்க்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி பகுதியில் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராகப் பாகற்காய் சாகுபடி செய்து விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

நான்கு ஏக்கர் பரப்பளவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுவதாகவும், நாள் ஒன்றுக்கு 2 டன் பாகற்காய் மகசூல் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தென்னை மரத்தின் நடுவே ஊடுபயிராகப் பாகற்காய் சாகுபடி செய்வதால், நிலத்தின் முழு பயனும் கிடைத்து வருவதாகவும், இரட்டைப்பயிர் முறை கூடுதல் வருமானத்தை ஈட்டி தருவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், அதிக விளைச்சல் கண்டுள்ள பாகற்காய் தற்போது சந்தைப்படுத்தலில் ரோஜாவிற்கு அடுத்தபடியாக பெயர் பெற்று வருவதாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் ஓசூர் பாகற்காயிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags: விவசாயிகள் மகிழ்ச்சிHosur Bitter Gourd ready to go abroad as the next step after Rose: Farmers happyஓசூர் பாகற்காய்
Share
Tweet
SendShare
Previous Post

தாய்லாந்து பூங்காவில் செல்ஃபி எடுக்க முயன்றவரை தாக்கிய புலி!

Next Post

ரஷ்யா : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

Related News

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

ரூ.1.81 லட்சம் கோடி கடன்; தவிக்கும் தமிழக அரசு

மீண்டும் சிறையில் இம்ரான் கான் – உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் நடந்தது என்ன? – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்பு துறையில் தன்னிறைவு : ஏவுகணைகள், வெடிகுண்டுகள் தயாரிக்கும் திட்டம் : தனியார் நிறுவனங்களுக்கு DRDO அழைப்பு – சிறப்பு தொகுப்பு!

விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies