2-வது நாளாக அன்புமணி ஆலோசனை!
Apr 29, 2026, 07:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2-வது நாளாக அன்புமணி ஆலோசனை!

Murugesan M by Murugesan M
May 31, 2025, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி இடையேயான மோதல் பூதாகரமாகியுள்ள நிலையில், இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இதனிடையே திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் வியாழக் கிழமை பேட்டியளித்த ராமதாஸ், அன்புமணிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்த நிலையில் ராமதாஸை கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் தீரன், எம்எல்ஏ அருள் ஆகியோர் வெள்ளிக் கிழமை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து பாமக பொருளாளர் திலகபாமாவை அப்பொறுப்பில் இருந்து நீக்கி, அவருக்குப் பதில் சையத் மன்சூர் உசேன் என்பவரை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டார்.

தொடர்ந்து பல்வேறு மாவட்ட தலைவர்களையும் மாற்றி அறிவிப்பு வெளியிட்டார். இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் சென்னை சோழிங்கநல்லூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில், பாமக மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் அடங்கிய கூட்டமும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது பாமகவின் புதுப்பித்த உறுப்பினர் அட்டையை, மாவட்ட நிர்வாகிகள், அன்புமணி ராமதாஸுக்கு வழங்கினர். முன்னதாக ராமதாஸால் நீக்கப்பட்ட மாநிலப் பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோர்  மீண்டும் அதே பதவியில் நீடிப்பதாக அன்புமணி அறிவித்தார். இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவரது ஆடிட்டரான சுப்புரத்தினம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். இதேபோல், சென்னை சோழிங்கநல்லூரில் பாமக நிர்வாகிகளுடன் 2-வது நாளாக அன்புமணி ஆலோசனை நடத்தினார். இதில் ராமதாஸின் தீவிர ஆதரவாளராகக் கருதப்பட்ட பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உட்பட 15 பேர் பங்கேற்றனர்.

Tags: pmkAnbumani consultation for the 2nd dayஅன்புமணி ஆலோசனை
ShareTweetSendShare
Previous Post

ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் போலந்து!

Next Post

மத நம்பிக்கைகளால் இந்தியாவை பிரிக்க தீவிரவாதிகள் விரும்புகின்றனர் – கனிமொழி

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies