முருக பக்தர்கள் மாநாடு : பணிகளை பார்வையிட்ட  காடேஸ்வரா சுப்பிரமணியம்!
Jun 14, 2026, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முருக பக்தர்கள் மாநாடு : பணிகளை பார்வையிட்ட  காடேஸ்வரா சுப்பிரமணியம்!

Murugesan M by Murugesan M
Jun 10, 2025, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகளை இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மேற்பார்வையிட்டார்.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில், சில மாதங்களுக்கு முன்னர் ஆடு, கோழி உள்ளிட்டவற்றைப் பலியிட முயன்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனைக் கண்டித்துக் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடந்தது. அதனைத் தொடர்ந்து வரும் 22-ம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப் போவதாக இந்து முன்னணி அறிவித்தது.

இந்நிலையில் தற்போது நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து, மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் முகப்பு தோற்றம் கொண்ட மாதிரிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று  வருகின்றன. இதனை இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மேற்பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

Tags: காடேஸ்வரா சுப்பிரமணியம்முருக பக்தர்கள் மாநாடுMurugan Devotees Conference: Kadeshwara Subramaniam inspects the preparatory workஇந்து முன்னணி தலைவர்
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் : சுற்றுலா சென்ற இளைஞர்கள் 8 பேர் ஆற்றில் மூழ்கி பலி!

Next Post

டெல்லி : சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 66 பேர் கைது!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies