இரு வேறு அறுவை சிகிச்சைகளை செய்து உயிர் பிழைத்த முதியவர் : தனியார் மருத்துவமனை சாதனை!
Sep 12, 2026, 08:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இரு வேறு அறுவை சிகிச்சைகளை செய்து உயிர் பிழைத்த முதியவர் : தனியார் மருத்துவமனை சாதனை!

Murugesan M by Murugesan M
Jun 13, 2025, 04:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 61 வயதுடைய முதியவருக்கு ஒரே நேரத்தில் இரு வேறு அறுவை சிகிச்சைகளைச் செய்து உயிர்பிழைக்க வைத்த மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் 61 வயதுடைய பிரான்சிஸ் என்பவர் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதயத்திற்குச் செல்லும் ரத்தக்குழாய் சேதம் அடைந்து, இக்கட்டான சூழலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரான்சிஸை காப்பாற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள் புதிய யுக்தியைக் கையாண்டனர்.

பிரான்சிஸுக்கு இரு வேறு அறுவை சிகிச்சைகளைச் செய்து மருத்துவர்கள் அவருடைய உயிரைக் காப்பாற்றினர். இது இந்தியாவிலேயே முதன்முறையாக நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை என மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Tags: அறுவை சிகிச்சைதனியார் மருத்துவமனைElderly man survives two separate surgeries: Private hospital records feat
Share
Tweet
SendShare
Previous Post

லவ் மேரேஜ் படத்தின் “எடுடா பாட்டில்” பாடல் வெளியானது!

Next Post

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies