தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் குரூப் 1/1ஏ தேர்வு!
Sep 20, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் குரூப் 1/1ஏ தேர்வு!

Murugesan M by Murugesan M
Jun 15, 2025, 10:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகம் முழுவதும் நடைபெறும் குரூப் 1/1ஏ முதல்நிலைத் தேர்வில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி ஆட்சியர், டி.எஸ்.பி, வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட 72 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 1/1ஏ தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுக்காக்கள் என மொத்தம் 44 இடங்களில் நடைபெற்று வரும் இந்த தேர்வில் 2 லட்சத்து 49 ஆயிரம் தேர்வர்கள் பங்கேற்றனர். குறிப்பாக குரூப் 1 தேர்வை 2 லட்சத்து 27 ஆயிரம் பேரும், குரூப் 1ஏ தேர்வை 6 ஆயிரத்து 465 பேரும் எழுதுகின்றனர்.

சென்னையில் 170 மையங்களில் குரூப் 1/1ஏ தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 41 ஆயிரத்து 94 தேர்வர்கள் தேர்வெழுதி வருகின்றனர். காலை 9.30 மணியளவில் தொடங்கிய தேர்வு பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 987 பேர் ஈடுபட்டுள்ளனர்.

Tags: தமிழகம்Group 1/1A exams are being held across Tamil Naduகுரூப் 1/1ஏ தேர்வு
Share
Tweet
SendShare
Previous Post

ஈரோடு : தந்தை மர்ம மரணம் – டிஎஸ்பி அலுவலகத்தில் மகன் மனு!

Next Post

தென்காசி : ராமநதி அணை பகுதியில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகள்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies