கிருஷ்ணகிரி : மா விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை!
Oct 18, 2026, 07:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிருஷ்ணகிரி : மா விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை!

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 02:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மா விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தமிழக அரசு முன்வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணகிரியில் அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 14 ஆயிரம் ஹெக்டேர் அளவில் மாங்காய் சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு மாங்காய் விவசாயத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், கொள்முதல் விலை கிலோவுக்கு 3 முதல் 4 ரூபாய் மட்டுமே கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனை ஈடு செய்வதற்காகக் கொள் முதல் விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும், ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் மா விவசாயிகள் முன் வைத்தனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவினர் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மா விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என அதிமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: கிருஷ்ணகிரிKrishnagiri: Farmers are distressed over losses in mango farming
Share
Tweet
SendShare
Previous Post

அணு ஆயுத அச்சுறுத்தல் நீங்கும் வரை ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படாது : ஐ.நா.வில் இஸ்ரேல் திட்டவட்டம்!

Next Post

தான் என்ன செய்தாலும் தனக்கு நோபல் பரிசு கிடைக்காது : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

Related News

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies