ஈரான் தாக்குதலை சமாளிக்க தடுமாறும் இஸ்ரேல்?
Sep 10, 2026, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஈரான் தாக்குதலை சமாளிக்க தடுமாறும் இஸ்ரேல்?

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரானின் அதிரடி தாக்குதலால் இஸ்ரேல் அரசுக்கும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவிற்கும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் 10வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில்,  டெல் அவிவ், ஜெருசலேம், ரமாத் கன், ஹைபா, பெஹர் ஷபா உள்ளிட்ட இஸ்ரேல் நகரங்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவி ஈரான் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதால் மொசாட் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களும் சேதமடைந்துள்ளன.

மருத்துவமனைகள், குடியிருப்புகள் மீது ஈரான் குறிவைத்து நடத்திய தாக்குதலால் உயிரிழப்புகள் அதிகரிப்பதால் பெஞ்சமின் நெதன்யாஹூ அரசு தேவையற்ற போரைத் தொடர்வதாக இஸ்ரேலிய மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலின் Beersheba நகரில் உள்ள மைக்ரோசாப்ட் அலுவலகம், முக்கிய மருத்துவமனைகள் மீதான ஈரான் தாக்குதலால் நெதன்யாஹூவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ராணுவ ஆதரவு தாமதம் ஆவதால், இஸ்ரேல் ராணுவம் தனித்தே ஈரானை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கும் தள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஈரானின் அதிரடி தாக்குதலால் இஸ்ரேல் அரசுக்கும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவிற்கும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Will Israel struggle to deal with an Iranian attack?தடுமாறும் இஸ்ரேல்ரானின் அதிரடி தாக்குதல்
Share
Tweet
SendShare
Previous Post

முருக பக்தர்கள் மாநாட்டால் போர், இயற்கை பேரழிவுகள் நீங்கும் : பேரூர் ஆதீனம்!

Next Post

கொடைக்கானலில் தனித்துவமிக்க சூரிய ஆய்வகம்!

Related News

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

இந்தியா, சீனா இணைந்து செயல்பட்டால் உலக பொருளாதாரமே வேற மாதிரி : “பிரிக்” உருவாக காரணமாக லார்ட் ஜிம் ஓ’நீல் கணிப்பு – சிறப்பு தொகுப்பு!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

Load More

அண்மைச் செய்திகள்

பதிப்புரிமை வழக்கு – இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா – தவெக தலைமை அறிவிப்பு!

தவெகவை அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக அறிவித்தது தேர்தல் ஆணையம்!

ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தவெக அரசும் ஆதரிக்கிறதா? – அன்புமணி ராமதாஸ் கேள்வி!

உயிருக்கு அஞ்சி பாதுகாப்பு கேட்ட இளைஞரை காப்பாற்ற முடியாத காவல்துறை எதற்கு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies