ஈரானின் 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல்!
May 9, 2026, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானின் 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல்!

Murugesan M by Murugesan M
Jun 22, 2025, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானின் 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான் மேற்கொள்ளும் அணு சக்தி திட்டத்தைக் கைவிடக்கோரி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வலியுறுத்தி வந்த  நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது.

இதற்குப் பதில் தாக்குதலை ஈரான் கொடுத்து வந்தது. இரு நாடுகளும் மாறி மாறி தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா திடீரென ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் போர்டோவ், நடான்ஸ், எஸ்பஹான் ஆகிய பகுதிகளில் உள்ள அணு உலைகள் மீது அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியது.

ஈரானைத் தாக்குவது குறித்து 2 வாரங்களில் முடிவு செய்யப்படும் என  அண்மையில் அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், 3 அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக அமெரிக்கப் போர் விமானங்கள் தாக்குதலை நடத்தி உள்ளதாகவும், தாக்குதல் நடத்திய அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்தார். மேலும், போர் விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக அமெரிக்கா திரும்பி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags: US military launches surprise attack on 3 Iranian nuclear reactorsஅமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல்ஈரானின் 3 அணு உலைகள் மீது தாக்குதல்
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு : பானிபூரி விற்பனை தொடர்பாக தகராறு – ஒருவர் படுகாயம்!

Next Post

ஈரான் மீதான தாக்குதல் : அமெரிக்காவின் மினசோட்டா மாகாண உறுப்பினர் இல்ஹான் உமர் கண்டனம்!

Related News

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

3வது முறையாக ஆளுநரை சந்தித்த விஜய்; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

டிரம்ப் விதித்த10 % வர்த்தக வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!

காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக உணர்வுதான் சோம்நாத் கோயில் – பிரதமர் மோடி

ஒரே இரவில் ஒன்றிணைந்த திராவிட கட்சிகள் – மாணிக்கம் தாகூர்

ஈரானின் ராணுவ நிலைகளை குறி வைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியானனது + 2 பொதுத்தேர்வு முடிவுகள் – ஈரோடு மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று முதலிடம்!

மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவை கலைப்பு – மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு!

எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!

தவெக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா? – எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்!

கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது – அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

தமிழக ஆளுநருடன் தலைமைச்செயலாளர், டிஜிபி சந்திப்பு – மாநில சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கம்!

கட்சி நலன் கருதி என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் – ஸ்டாலின்

தவெக பெரும்பான்மையோடு வந்தால் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தயார் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies