ஜூலை 1 முதல் புதிய E-FIR, 5E நீதிமன்றங்கள் தொடக்கம் : மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!
Aug 6, 2026, 12:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜூலை 1 முதல் புதிய E-FIR, 5E நீதிமன்றங்கள் தொடக்கம் : மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்!

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 10:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜூலை ஒன்றாம் தேதி புதிதாக E-FIR மற்றும் 5E நீதிமன்றங்கள் தொடங்கப்பட உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஸ்வரி சபா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், ஜன சங்கத்தின் நிறுவனர் ஷாம் சுந்தர் முகர்ஜியின் நினைவு நாளில் ஈரோட்டில் பேசுவதைப் பெருமையாக கருதுவதாகத் தெரிவித்தார். ஷாம் சுந்தர்ஜியின் மறுபிறவியாகப் பிரதமர் மோடி பாரத நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும் கூறினார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு உதவாத 500 சட்டங்களை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பதிலாக மக்களுக்குப் பயன்படும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஈரோட்டில் இருந்து ராஜஸ்தானின் பிகானேருக்கு நேரடி ரயில் சேவை தேவை என்ற மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

Tags: New E-FIR5E courts to start on July 1st: Union Law Minister Arjun Ram MeghwalE-FIR5E நீதிமன்றங்கள் தொடக்கம்அர்ஜுன் ராம் மேக்வால்
Share
Tweet
SendShare
Previous Post

தென்காசி : திமுகவிடம் கைகட்டி நிற்க வேண்டிய நிலை உள்ளது – காங்கிரஸினர் ஆதங்கம்!

Next Post

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஜூலை 14 இல் தரிசனத்திற்கு அனுமதி இல்லை!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies