இஸ்ரேல், ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு முன்னுரிமை : எல்.முருகன்
Sep 28, 2026, 01:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இஸ்ரேல், ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு முன்னுரிமை : எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Jun 24, 2025, 07:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இஸ்ரேலில் சிக்கியிருந்த 594 இந்தியர்கள் பத்திரமாகத் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நீடித்து வருவதால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ஈரான் மற்றும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை ஆப்ரேஷன் சிந்து என்ற நடவடிக்கையின் மூலம் மத்திய அரசு பத்திரமாகத் தாயகம் அழைத்து வருகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் ஈரானில் இருந்து இதுவரை ஆயிரத்து 713 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலில் இருந்து 165 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். இஸ்ரேலின் ஜோர்டானின் அம்மான் பகுதியில் தங்கயிருந்த 594 இந்தியர்களும் விமானப்படையின் விமானம் மூலம் டெல்லி அழைத்துவரப்பட்டனர்.

டெல்லி வந்த இந்தியர்களை மத்திய அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். பின்னர், அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தாயகம் திரும்பிய இந்தியர்கள் பாரத் மாதா கி ஜெ என உற்சாக முழக்கம் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், இஸ்ரேலில் சிக்கியிருந்த இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டதை எண்ணி மகிழ்ச்சியடைவதாகக் கூறினார். மேலும், இஸ்ரேல் மற்றும் ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் கூறினார்.

Tags: இஸ்ரேல் - ஈரான் இடையே போர்எல்.முருகன்மத்திய அரசுCentral government's priority is to bring back Indians stranded in Israel and Iran: L. Muruganஆபரேஷன் சிந்தூர் ந
Share
Tweet
SendShare
Previous Post

முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி : இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்!

Next Post

விருதுநகர் : 40-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய்!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies